திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 July 2024

திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா


 திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா


திருச்செந்தூர். ஜூலை 16
திருச்செந்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா ஒன்றிய நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 


நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாநில செயற்குழு உறுப்பினர். மூத்த வழக்றிஞர் எஸ்.கே.சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்தனர். பின்னர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், கார்க்கி, ஜெயந்திநாதன், சண்முகசுந்தரம். சேதுராமன், முருகானந்தம். விஸ்வநாத பண்ணையார், அய்யாக்குட்டி. குமுதன். நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி செண்பகராமன், அமலி வி.ராயன், அசோகன். மேவின், சதிஷ் ராஜகோபால், சற்குரு முத்துவாப்பா. உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad