மூக்குப்பேறி திமுக கிளைக் கழகம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா!
நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பேறி ஊராட்சி சார்பில் மூக்குபேறியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 101வது பிறந்த நாள் விழா, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கலை அரசு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கிளை கழக செயலா ளர்கள் மோசஸ் கிருபைராஜ், முத்து வேல்,டென்சிஸ், கோயில்ராஜ், முத்துகுமார்,ஒன்றிய பிரதிநிதிகள் மணிமாறன், ராமகிருஷ்ண முத்து, ஷாஜகான், மகளிர் அணி ஜெமிலா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மூக்குப்பேறி கிளை செயலாளர் பால்சாமி செய்திருந்தார்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment