நாசரேத் நகர திமுக சார்பில் கலைஞரின் 101-வது பிறந்த நாள் விழா! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 3 June 2024

நாசரேத் நகர திமுக சார்பில் கலைஞரின் 101-வது பிறந்த நாள் விழா!

IMG_20240603_203251_481

 நாசரேத் நகர திமுக சார்பில் கலைஞரின்  101-வது பிறந்த நாள் விழா! 



நாசரேத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
நாசரேத் தி.மு.க.பேரூர் கழக சார்பாக கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  இந்நிகழ்ச்சியில் நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் கருத்தையா, நகர துணை செயலாளர் ஜேம்ஸ், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மூக்குப்பீறி கிளை கழக செயலாளர் அருள்ராஜ் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி னார்.கே.வி.கே.சாமி சிலை பஜார், பேரூந்து நிலையம், சந்தி பஜார், திருவள்ளுவர் காலணி ஆகிய இடங்களில்  கலைஞர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வெடி வெடி த்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முதியோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள், மாற்கு, சரவணன், இளங்கோ, மனோகரன் தேவ், ஜெபசிங், டேமின், சிலாக்கிய மணி, ஸ்டீபன் ஞானதுரை, சேகர், ஜெபகிருபை,அப்பாத்துரை, மாவட்ட பிரதிநிதி அன்புதங்க பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன், நகர இளைஞ ரணி அமைப்பாளர் பிரதிப் மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி, இந்திராணி, ஜீலியட், ஜெசி மற்றும் ஒன்றியபிரதிநிதி ராமசந்திரன், ஹரிஸ்ரவி, ஞானராஜ் தேவதாசன், மாணிக்கராஜ், வார்டுபிரதிநிதிகள் ஐயாக்குட்டி, கிருஷ்ணகுமார், ஜெயக்குமார் எட்வின், ஞானராஜ், பால்ராஜ், பரந்தாமன், திருமணி, சதா, கிதியோன், வின்சுவா, பாலா, சத்தியமூர்த்தி,துரை,எமர்சன்,ஜோதி, சாமுவேல் உட்பட  பொதுமக்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.



நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad