நாசரேத் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா!
நாசரேத் சுற்று வட்டாரப் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக தலை வருமான மு.கருணாநிதி பிறந்த நாள் விழா விமரிசையாக கொண் டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலை ஞர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு நாச்ரேத் நல்ல சமாரியன் மன நலம் பாதிப்படைந் தோர்பாதுகாப்பு இல்லத்தில் உள்ள வர்களுக்கு காலை உணவு வழங்க ப்பட்டது. நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவிசெல்வகுமார் தலை மை வகித்தார். நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகு மார், துணைத் தலைவர் தம்பு என்ற அருண்சாமுவேல், எஸ்.டி.பி.தாமரை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திமுக மாவட்ட பிரதிநிதி அலக்ஸ் புரூட்டோ சிறப்பு பிரார்த் தனை செய்தார். காலை சிற்றுண்டி வழங்குவதை நிர்மலா ரவி செல்வ குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ் வில் ஜெயசிங், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசய மணி, பத்ரகாளி, ஜெயா, லிடியா, திமுக அயலகஅணி மாவட்டதுணை அமைப்பாளர் ஜோயல், சந்தி ராஜ், ஸ்டீபன் ஞானதுரை, ஜெரின், ஜேஸ்பர்,வார்டு செயலாளர்கள் ராபின்,திருமலை,முருகன், சக்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்
No comments:
Post a Comment