பிரகாசபுரத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்.
நாசரேத், ஜூன் 19, நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர தலைவர் செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மூக்குபீரியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழாவில் மூக்குபீரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வின் கொடியேற்றினார். பின்னர் அங்கிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் செல்வகுமார், ரூபன், அந்தோனி, ராஜநாயகம், ஆல்வின், ஆல்பர்ட் மற்றும் காங்கிரஸ் கமிட்டியினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் அந்தோணி ராஜா - திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment