மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 June 2024

மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

 


மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்



தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்
*33/11 கிவோ நாசரேத் மற்றும் 33/11 கிவோ செம்மறிக்குளம்* துணை மின்நிலையத்தில் வருகின்ற *29.06.2024 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை* மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை
மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்
நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை,மூக்கப்பேறி,  வெள்ளமடம், வாழையடி, உடையாா்குளம்,  பாட்டகரை, பிடாநோி, பிரகாசபுரம், வைத்தியலிங்கபுரம், அகப்பைகுளம், செம்பூர், வேலவன் காலனி, ஆதிநாதபுரம், மணல்குண்டு,  எழுவரைமுக்கி, தோிப்பனை
மெஞ்ஞானபுரம், அணைத்தலை, செம்மறிக்குளம், மருதூர்கரை, வாலிவிளை, தாய்விளை, தோப்பூர், கல்விளை, பிள்ளைவிளை இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், மாணிக்கப்புரம்,  இராம சுப்பிரமணியபுரம், நங்கைமொழி, வாகைவிளை, மானாடு ,செட்டிவிளை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என நாசரேத் உதவி செயற்பொறியாளர்/விநியோகம் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad