தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகள் கனிமொழி கருணாநிதி அவர்கள் அபார வெற்றி...
ஜூன் 4 தூத்துக்குடி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது மாலை நேர நிலவரப்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்று மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் இதனை முன்னிட்டு ஏரல் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஸ்ரீவைகுண்டம் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:
Post a Comment