ராஜீவ்.காந்தி நினைவுநாள் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பயங்கரவாத எதிர்ப்புதின உறுதிமொழி ஏற்பு.
திருச்செந்தூர் - மே.22
திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு பயங்கரவாத எதிர்ப்புதின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தியாகிகள் நினைவு சின்னம் அருகே ராஜீவ் காந்தி படம் வைக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கில் எஸ்.கே.சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சென்பகராமன், நகர தலைவர். ராஜ்குமார். துணைத்தலைவர்.விஸ்வநாத பண்ணையார். வார்டு செயலாளர் ரத்தினசபாபதி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட விவசாயணி பொருளாளர் கார்க்கி, மாவட்டப் பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன். நகராட்சி உறுப்பினர் கிருஷ்ணவேணி.சண்முகசுந்தரம், ஒபிசி அணி ராஜகோபால். தொகுதி துணை தலைவர் சரத்குமார். நகர மகளிரணி தலைவர் சூர்யகலா .வீ பாண்டியன்பட்டணம் கிளைத்தலைவர் எடின்பர்க் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment