ஊட்டி பள்ளியில் முதலூர் மாணவிகள் சந்திப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 May 2024

ஊட்டி பள்ளியில் முதலூர் மாணவிகள் சந்திப்பு.


ஊட்டி பள்ளியில் முதலூர் மாணவிகள் சந்திப்பு.


தூத்துக்குடி மாவட்டம், முதலூர் பகுதியில் இருந்து 43 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1980 ஆம் ஆண்டு, ஊட்டி ஜெல் நினைவு மெட்ரிக் பள்ளியில் பயின்றனர். தற்போது அவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் 43 வருடங்களுக்கு முன்பு ஆடி பாடி மகிழ்ந்த நினைவுகளை தற்போது நிகழ்த்தி மகிழ்ந்தனர்.


இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேரின்ப விலாஸ் லதா மனோகரன் செய்து இருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad