நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ்2 தேர்வில் சாதனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 8 May 2024

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ்2 தேர்வில் சாதனை.

 


நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ்2 தேர்வில் சாதனை.


நாசரேத், மே 06. பிளஸ்2 பொதுத்தேர்வில் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி ஹரி பிரியா 579/600 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த மாணவி வணிகவியல் பாடத்தில் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவி குபேர சத்தியா 499/600 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவி ரேவதி சந்தியா 494/600 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். 


இவர்களை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், நிர்வாகி பியூலா சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad