நாசரேத் சந்தி பஜாரில் நீர்,மோர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 11 May 2024

நாசரேத் சந்தி பஜாரில் நீர்,மோர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.


 நாசரேத் சந்தி பஜாரில் நீர்,மோர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.




நாசரேத்சந்திபஜா ரில் நீர்,மோர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன்  திறந்து வைத்தார்.
       

தமிழகத்தில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ் டாலின்தமிழகத்திலுள்ளஅனைத்து மாவட்டங்களிலும் தனது கட்சிபிரமு கர்களை  நீர், மோர் பந்தல் திறக்க உத்தரவிட்டார்.இதன்பேரில் தூத்து க்குடி தெற்கு மாவட்ட திமுக செய லாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் பரிந்துரை யின் பேரில் நாசரேத் சந்தி பஜாரில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாமல்லன்ஏற்பாட்டின்பேரில் அமை க்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை மாமல்லன் தலைமையில் நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சால மோன், முன்னாள் நகர திமுக செய லாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அரு ண்சாமுவேல் ஆகியோர் முன்னி லையில் தூத்துக்குடி தெற்கு மாவ ட்ட திமுகசெயலாளரும்,தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்ச ருமான அனிதா ஆர்.இராதாகிருஷ் ணன் திறந்து வைத்தார்.
              

இந்நிகழ்வில் மாநில திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர திமுக முன்னாள் அவை தலைவர் அருள்ராஜ், அவை தலைவர் கருத்தையா, இணைச் செயலாளர்கள் மாரிமுத்து,ஜேம்ஸ், நாசரேத் பேரூராட்சி வார்டு கவுன்சி லர்கள் அதிசயமணி, சாமுவேல், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பு தங் கபாண்டியன்,ஒன்றியபிரதிநிதிகள் ஹாரீஸ்ரவி,ராமச்சந்திரன்,ஞான ராஜ்,மாணிக்கராஜ்,தேவதாஸ்,வார்டுசெயலாளர்கள் அப்பாத்துரை, ஜஸ்பர், ஜெரின், மாற்கு, பரந்தா மன், ஜெபகிருபை, மகளிர் அணி ஜூலியட், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
              

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன் தலைமையில் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் முன்னாள் நகர திமுக செயலாளர் ரவி செல்வக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் நாசரேத் நிக்சன் 

No comments:

Post a Comment

Post Top Ad