நாசரேத்தில் மதிமுக 31வது ஆண்டு துவக்க விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 May 2024

நாசரேத்தில் மதிமுக 31வது ஆண்டு துவக்க விழா


நாசரேத்தில் மதிமுக 31வது ஆண்டு துவக்க விழா   


நாசரேத் பேரூர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய மதிமுக சார்பில் நாசரேத்தில் மதிமுக 31 வது ஆண்டு துவக்க விழா கொண் டாடப்பட்டது.
        
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற் றும் நாசரேத் பேரூர் மதிமுக சார் பில் மதிமுக 31-வது ஆண்டு தொட க்கவிழா ஆழ்வார்திருநகரிஒன்றிய மதிமுக செயலாளர் ஜெயக்கொடி ச.அரிகரன் தலைமையில்  நடை பெற்றது. துவக்க விழாவினை முன் னிட்டு மாலையில் நாசரேத் சந்தி வீதியில் வெடி வெடித்து இனிப்பு கள் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் நாசரேத் நல்ல சமாரியன்மனவளர்ச்சிகுன்றியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப் பட்டது.
        

இந்நிகழ்வில், நாசரேத் பேரூர் செயலர் ஐ.இராபர்ட்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலை வர் குரு.மத்தேயுஜெபசிங்,மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மோ கன்சிங்,மாவட்டபிரதிநிதி கேம்பல பாத் செ.அப்துல்காதர்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் மூ.பாபுசெல்வன்,தூத்துக் குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி துணைச் செயலர் செல்வாஸ்,ஆழ் வார்திருநகரி ஒன்றிய மதிமுக துணைச் செயலர் லூ.மாசில்லா மணி,தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொண்டர் அணி துணைச் செயலர் ச.கணேசன்,தொண்டர் படை முத்து கிருஷ்ணன், கட்டாரிமங்கலம் சீயோன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad