தேர்தல் அதிகாரி செபஸ்டின் சேவியர் வாக்காளர்களை ஒருமையில் திட்டியதாக புகார் எ - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 April 2024

தேர்தல் அதிகாரி செபஸ்டின் சேவியர் வாக்காளர்களை ஒருமையில் திட்டியதாக புகார் எ


நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகர் மன்ற பகுதியில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது தேர்தல் அதிகாரி செபஸ்டின் சேவியர் வாக்காளர்களை ஒருமையில் திட்டியதாக புகார் எழுந்தது. 


இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் தலைமையில் போலீசார் தேர்தல் அதிகாரியை கொண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின் அவருக்கு பதிலாக வேறு ஒரு தலைமை ஆசிரியர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad