திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள VSR இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப். 20) மாலை 10வது ஆண்டு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 April 2024

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள VSR இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப். 20) மாலை 10வது ஆண்டு விழா

 


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள VSR இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (ஏப். 20) மாலை 10வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி பிரபலமும் சமூக ஆர்வலருமான "கலக்க போவது யாரு" பாலா திசையன்விளை வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை VSR இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad