திருச்செந்தூர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 21 April 2024

திருச்செந்தூர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை

திருச்செந்தூர், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  சார்பில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை. வணிகர் சங்க தூத்துக்குடி மண்டல தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மாவட்ட செயலாளர் ஷேக் முகமது மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் தொகுதி பொறுப்பாளர் திருச்செந்தூர் தொகுதி செயலாளர் குட்டி ராஜா, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் அஜித் குமார்,  நிர்வாகிகள் கார்த்திகேயன், செந்தில்குமார், ஞானராஜ், பழனி ஈஸ்வரன், ராஜ், சிவனேசன், பிரகாஷ், மற்றும் பலர் கலந்து கொண்டு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி வாழ்த்தினார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad