நாசரேத்தில் விடுதிக்காப்பாளர் தற்கொலை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 April 2024

நாசரேத்தில் விடுதிக்காப்பாளர் தற்கொலை

 


நாசரேத்தில் விடுதிக்காப்பாளர் தற்கொலை


காயல்பட்டணம் அருகிலுள்ள ஓடக்கரையைச் சேர்ந்தவர் ஞான சேகரன். இவரது மகன் அமுதன்  (வயது 25) கடந்த நான்கு வருடங்க ளுக்கு முன் நாசரேத் தனியார் கல் லூரியில் இரவுநேரவிடுதிக் காப்பா ளராக பணியில் சேர்ந்தார்.இன்று (16.04.2024) அதிகாலையில் பணி யை முடித்துவிட்டு தூங்க சென்ற வர் விடுதிக்கு பின்னால் உள்ள மரத்தில்கயிற்றால் தூக்கில் தொங் கியுள்ளார். இதுகுறித்து  நாசரேத் காவல்துறைக்கு தெரியப்படுத்திய தின் பேரில் சாத்தான்குளம் டி.எஸ். பி.கென்னடி,நாசரேத் இன்ஸ்பெக் டர் ஜீன்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப் பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad