தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். பாலாஜி சரவணன் அவர்கள் தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கான தபால் ஓட்டு வாக்குப்பதிவு நடைபெறுவதையடுத்து இன்று (16.04.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், தனது தபால் ஓட்டை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் MT.அந்தோணி ராஜா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment