பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து, வாழையடி வார்டு 16 நாசரேத் பேரூர் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் வார்டு செயலாளர், ஜான் பென்சன் இளைஞரணி துணை அமைப்பாளர், செல்வராஜன், மற்றும் ராஜ் ஆகியோர் முன்னிலையில் 1-5 ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தனர்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment