திருச்செந்தூர் அருகேயுள்ள நடு நாலு மூலை கிணறு சைதன்ய புரியில் மஹா ப்ரத்தியங்கரா தேவி கோவிலில் 18 வது ஆண்டு மீனம் பரணி கொடைவிழா 11.4.24 மாலை திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது சுவாமி ஆத்ம சைதன்ய மகராஜ் ஜீ தலைமையில் திருவாரூர் தியாகேசபீடம் குருமஹாசன்னிதானம் சிவனார் சீர் சிவாஜி சந்தோஷ் மகராஜ் சுவாமிகள் திருவிளக்கை ஏற்றி துவங்கிவைத்தார் திருவிழா 11.4.24 அன்று முதல் 14.4.24 வரை நடைபெறுகின்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment