கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., வீடு,வீடாக பிரச்சாரம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., வீடு,வீடாக பிரச்சாரம்

 


கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ., வீடு,வீடாக பிரச்சாரம்       


தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி இந்தியாகூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் தலைமையில் நாசரேத் அருகிலுள்ள  குறிப்பன்கு ளம் சுற்றுவட்டாரப்பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிரபிரச்சாரம் மேற்கொண் டார்.அவருடன் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞரணி பிரிவு வில்லின் பெலிக்ஸ், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்பு லிங்கம், முன்னாள் நாசரேத் நகர காங்கிரஸ் தலைவர்  ரவி ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad