சாத்தான்குளம் டிடிஏ ஸ்டீபன் துவக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச்சாவடி எண் 217ல் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 April 2024

சாத்தான்குளம் டிடிஏ ஸ்டீபன் துவக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச்சாவடி எண் 217ல் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

 


சாத்தான்குளம் டிடிஏ ஸ்டீபன் துவக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச்சாவடி எண் 217ல் வாக்களிக்க காலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மண்டல தேர்தல் பார்வையாளர்கள், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு ஒருமணிநேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. 


இதுபோல் அரசூர் ஊராட்சி தச்சன்விளை, புதுக்குளம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னம்பாறை ஊராட்சி நகனை ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad