தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு மந்தமாக இருக்க பின் வரும் 5 காரணங்கள் இருக்கலாம்.
1. கடுமையான வெயில் காரணமாக பிற்பகலில் மக்கள் பலரும் வாக்களிக்க வரவே இல்லை.
2. விடுமுறை + மே விடுமுறை என்பதால் பலர் குடும்பத்தினர் சுற்றுலா சென்றுவிட்டனர். தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை.
3. தமிழ்நாடு ஏனோ இந்த முறை லோக்சபா தேர்தல் என்பதால் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பிரச்சாரமே மந்தமாகத்தான் இருந்தது.
4. தேர்தல் ஆணையம் இன்னும் விழிப்புணர்வு பணிகளில் அதிகம் ஈடுபட்டு இருக்கலாம்.
5. பல இடங்களில் மற்ற கட்சிகள் பெரிதாக பூத் கமிட்டி போட்டு மாற்று கட்சியினரை வாக்களிக்க ஊக்குவிக்கவில்லை .
என்றனர் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment