இன்று டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய 11வது வருட நினைவு நாளையொட்டி டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய மணிமண்டபத்தில் முழு திருவுருவ சிலைக்கு மாலை மரியாதை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 April 2024

இன்று டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய 11வது வருட நினைவு நாளையொட்டி டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய மணிமண்டபத்தில் முழு திருவுருவ சிலைக்கு மாலை மரியாதை

 


இன்று டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய 11வது வருட நினைவு நாளையொட்டி  டாக்டர் பத்மஷ்ரி சின்னையா சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய மணிமண்டபத்தில் முழு திருவுருவ சிலைக்கு மாலை மரியாதை, நாடார் வியாபாரிகள் சங்கம் திருச்செந்தூர் வட்டாரம் சார்பாக செய்திட்ட போது நிகழ்ச்சியில் சங்க செயலாளர் செல்வகுமார் பொருளாளர் செல்வின் சார் துணைத்தலைவர் அழகேசன் முருகன் துணைச் செயலாளர் சத்தியசீலன் பார்த்தீபன் மற்றும் நிர்வாக கமிட்டியினர் ராமகிருஷ்ணன் கோடீஸ்வரன் பட்டு மதன் பெருமாள் வெங்கடேஷ் ஆறுமுக நயினார் ரமேஷ் முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இவர்களுடன் தலைவர் ரெ.காமராசுநாடார்.

No comments:

Post a Comment

Post Top Ad