பிலோமி நகர் புனித பிலோமின் அம்மாள் ஆலய அசன விழா நடைபெற்றது. அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய இயக்குனர் அருட்பணி.பிரோமில்டன் மற்றும் உதவி இயக்குனர் அருட்பணி.எழில் நிலவன் கலந்து கொண்டு இறை வேண்டலோடு அசன விருந்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
புனித செபஸ்தியார் திருஉருவ சப்பர பவனி பிலோமி நகர் வீதிகளில் நடைப்பெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு அசன விருந்து தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைப்பெற்றது. அசன கமிட்டியார் மற்றும் இறைமக்கள் இனைந்து அசன விழா வை நடத்தினார்கள்.


No comments:
Post a Comment