நாசரேத் நல்ல சமாரியன் காப்பகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவிற்கு ஜெயராணி எழில்ராஜன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பிரபா, விஜயந்திரா, ஜோதி, எமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நாசரேத் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகளிர் தின விழா நிகழ்வில் ரெஜினாள் மேரி ஆரம்ப ஜெபம் செய்தார். ஜெயரேவதி வரவேற்று பேசினார். ஜெயராணி தலைமையுரை ஆற்றினார். செல்வி ரூபி மகளிர் தின கேக்வெட்டினார். ரெஜினாள் மேரி நன்றி கூறினார்
- நிக்சன் செய்தியாளர் நாசரேத்

No comments:
Post a Comment