உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தின விழா


உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் மகளிர் தின விழா நிலைய மருத்துவ அலுவ லர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. சித்த மருத்துவ  டாக்டர் தேவி நட்டாரம்மாள்  முன்னிலை வகித்தார் ‌. மகளிர்களுக்கு  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ்,  நிலையத்தில்  பணிபுரியும் செவிலியர்கள் , மருந்தாளுநர்,கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள், டெங்கு களப்பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.


- நிக்சன் செய்தியாளர் நாசரேத் 

No comments:

Post a Comment

Post Top Ad