அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவராக நாசரேத் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவராக நாசரேத் ஜெயபாண்டியன் தெருவைச் சார்ந்த ஏ.சரவணனை தூத் துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் பரிந்துரை யின் பேரில் தமிழக முன்னாள் முதல்வ ரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக நாசரேத் பெரியதுரை நியமனம்!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளராக நாசரேத் பி.பெரியதுரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி. சண்முகநாதன் பரிந்துரை யின் பேரில் தமிழக முன் னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நியமனம் செய்து உத்தர விட்டுள்ளார்.
நிக்சன் செய்தியாளர் நாசரேத்


No comments:
Post a Comment