மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் மடத்துவிளை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கும் நேரில் சென்று அங்கு அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கென்னடி, நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் ஜீன்குமார், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.
- நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment