தேசிய அளவிலான கராத்தே போட்டி யில் நாசரேத் ஆலன் திலக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தில் வைத்து தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது, இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனையும் தமிழ்நாடு கராத்தே சங்க பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் காளிராஜ் பாராட்டினர்.

No comments:
Post a Comment