விருதுநகர் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதை தொடர்ந்து, அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்.
இதில் சில பெண்கள் வாசல் கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்துச் சென்று ஆட்சியரை முற்றுகையிட முயற்சி. கண்காணிப்புக் கேமரா பொருத்தக் கூடாது என ஊழியர்கள் சொல்லும் அளவிற்கு இருக்கிறது என்றால், அங்கே ஊழல் எவ்வளவு தூரத்துக்குக் கரைபுரண்டு ஓடுகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.
ஆட்சி கப்பலில் ஒரு இடத்தில் ஓட்டை என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஓட்டை என்றால் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
No comments:
Post a Comment