சிங்கம், சாமி, வேங்கை உட்பட தமிழில் பல பிரபல திரைப்படங்களை இயக்கிவர் இயக்குனர் ஹரி, அவரின் தந்தை கோபாலகிருஷ்ணன்(88), உடல் நலக்குறைவால் காலமானார். அவரது நல்லடக்கம் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆருகில் உள்ள கச்சனாவிளையில் நடைபெற்றது. இறுதி அஞ்சலி சினிமா பிரபலங்கள் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment