நாசரேத்தில் YMCA அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 September 2023

நாசரேத்தில் YMCA அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நாசரேத் YMCA மற்றும்
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்bஇலவச கண்
பரிசோதனை முகாம். இன்று சனிக்கிழமை (23-9-2023) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 
TDTA கஸ்பா துவக்க பள்ளி - நாசரேத்தில் வைத்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 


பொது மக்கள் இம் முகாமில் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்து பயன் பெற்றனர் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் இத் தகவலை தெரிவித்து அவர்களும் இந்த முகாமில் கலந்து பயன் பெற்றனர்.

1. கண் புரை பிரச்சனை உள்ளவர்கள்
2. கண் பார்வை மங்குதல்
3. அடிக்கடி தலை வலி
3. கண் கண்ணாடி அணிபவர்கள் 
4.சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோய் மற்றும் இணை நோய்  உள்ளவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad