நாசரேத் சமுதாய கல்லூரியில் திறன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 September 2023

நாசரேத் சமுதாய கல்லூரியில் திறன் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

நாசரேத் பரி.லூக்கா மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாசரேத் சமுதாய கல்லூரியில் நடைபெற்ற திறன் விளையாட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் ரங்கோலி, நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.


நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர் ஓய்வு பெற்ற பேரா.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி கரஸ்பாண்டண்ட் செல்வின் வெற்றி பெற்றவர்களுக்கு கண்ணன் டிபார்ட்மெண்ட ஸ்டோரஸ் உரிமையாளர் தனுஷ்கரன் வழங்கிய பரிசு பொருட்களை மாணவிகளுக்கு வழங்கினார். நிறைவாக கல்லூரி மேலாளர் நன்றி உரையுடன் விழா நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad