கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள்.மாநகராட்சி சார்பில் மரம் நடும் விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 June 2023

கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள்.மாநகராட்சி சார்பில் மரம் நடும் விழா

தமிழ்நாடு முதல்வர் .மு.கஸ்டாலின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி 3ம் மைல் பாலத்தின் கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் நடும் விழாவினை கழக துணை பொது செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார். உடன் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன்,மேயர் ஜெகன் பெரிய சாமி,மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad