மகளிர் அணி மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள்,பொருளாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் ,இளைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அஸ்வின், கோபி செய்திருந்தனர்.இளைஞர் அணி ஒன்றிய தலைவர் ஜெய சுந்தரம் நன்றியுரை கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ,மேற்கு ஒன்றிய பாஜக சார்பாக செயற்குழு கூட்டம் ஒட்டப்பிடாரம் ஒட்டநத்தம் கிராமத்தில் ஒன்றிய தலைவர் பிரபாகர் தலைமையில் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்(எ )பிரபு மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார் .மேற்கு ஒன்றியம் சார்பாக பொது செயலாளர்கள் முருகபெருமாள், மாரிமுத்து,ஒன்றிய பார்வையாளரான மங்களரோஸ்,
No comments:
Post a Comment