வசப்பபுரத்தில் பிஜேபி ஒன்றிய செயற்குழு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 28 May 2023

வசப்பபுரத்தில் பிஜேபி ஒன்றிய செயற்குழு கூட்டம்

பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஒன்றிய செயற்குழு கூட்டம் வசவப்புரம் நேதாஜி நகர் சமுதாய நல கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் செந்தில்(எ )பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் தலைமையிலும் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பேச்சிமுத்து, மணிகண்டன் பொருளாளர் பால்துரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது
 கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலாளர்  அமுதா கணேசன்  மற்றும் விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், முருகன்,  பேச்சி, சுந்தர்ராஜ், வசந்த் ,சாமிநாதன், விநாயகப் பெருமாள், முத்து, தம்பான், ஜோதி, சிவசுப்பிரமணியன், சாந்தி ,முத்துஈஸ்வரி, செல்வி,சொர்ணம், ஜெயலக்ஷ்மி, சாந்தி, மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய அணி பிரிவினுடைய தலைவர்கள் கிளை தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகி ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad