சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதை கண்டித்து அஇஅதிமு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசின் கள்ள சாரய உயிர்பலிகளை எடுத்துரைக்கவும், செயல்படாத அரசின் அவல நிலைகளை கண்டிக்கவும், தமிழக ஆளுநரிடம் ஊர்வலமாக சென்று மனு அளிக்கும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்க்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில், கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, திருவை (கி) ஒன்றிய செயளாலர். C. காசிராஜன், பால ஜெயம், சாம்ராஜ் திருவை (கி) ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் அன்னை V.G . சரவணன் மற்றும் தூத்துக்குடி (தெ) மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment