தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி கழக திமுக செயல்வீரர்கள் கூட்டம் பகுதிச் செயலாளர் ஆஸ்கர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் முள்ளக்காடு செல்வின்
வே பிரிட்ஜ் அருகே இனிதே நடைபெற்றது .
கல்பனா,ஆதி ஆனந்த்,அந்தோணி குருஸ்,அந்தோணிராஜ்,ரகு , பாக்கியமணிஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டசெயலாளர் சுப்ரமணியன் வரவேற்புரை வழங்கினார்.வருகின்ற மார்ச் 1ல்பிறந்தநாள் காணும் தமிழகத்தின் முதல்வரின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும் என்பது உள்ளீட்டதீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பபட்டது.
No comments:
Post a Comment