விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 January 2023

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட கூட்டம் பாலிடெக்னிக் கல்லூரியில் அருகில் உள்ள மூன்றாவது மைல்
 ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைத்து நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கும் மாநில பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனை பற்றியும்  நலவாரிய பதிவு,பென்ஷன் ஆகியவற்றை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் எஸ் சோமசுந்தரம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் 
ஐ.ரங்கநாதன்,மாவட்ட அமைப்பாளர் எம்.சரவணன், மாவட்ட கிளை அமைப்பாளர் மங்களம் பி சுடலைமணி,விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் பசுவந்தனை கே.சுப்பையா புலவர் மற்றும் 12 ஒன்றிய அமைப்பாளர்கள், கிளை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad