தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா. இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 January 2023

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா. இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் KKR.ஜெயக்கொடி தலைமையில் கூட்டாம்புளி அன்பு இல்லத்தில்  காலை உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின் சேர்வைகாரன்மடம் ஊராட்சி காமராஜ் நகர் குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டை கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி ஆகிய பகுதிகளில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் பாலசுந்தரம் மாவட்ட பிரதிநிதி நாகராஜன் வெயில் ராஜ் ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பொன் செல்வன் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முக நாராயணன் துணை அமைப்பாளர் மணிகண்டன் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சற்குணம் சேர்வைகாரன்மடம் ஜெபஸ்டின் மாணவரணி துணை அமைப்பாளர் உதயசிவா கிளை செயலாளர்கள் பால்ராஜ். கோரம்பள்ளம் அருள் ஜெயபால் நாராயணன்.நெடுஞ்செழியன் . முருகன் சின்னதுரை செல்வம்.இசக்கி.சைமன் வழக்கறிஞர் மகேந்திரன் குலையன்கரிசல் ஜெகன் கூட்டாம்புளி மொபட் ராஜன். செல்வராஜ் ஞானராஜ் முனிஸ்வரன் ஜம்புலிங்கம் பாலமுருகன் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad