மாப்பிள்ளையூரணியில் தி மு க ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழாவில் பட்டாசு,இனிப்புடன் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 5 January 2023

மாப்பிள்ளையூரணியில் தி மு க ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழாவில் பட்டாசு,இனிப்புடன் கொண்டாட்டம்

 மாப்பிள்ளையூரணியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரையின்படி மாப்பிள்ளையூரணி பகுதி, தாளமுத்து நகர் மெயின் பஜாரில் ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
   நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ், பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், உமாமகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மூர்த்தி, குருசாமி, சிவபெருமாள். சதீஷ், சந்திரசேகர், ஜெபசிங், ஆரோக்கியம், சேகர், கருப்பசாமி, கௌதம், ஆனந்த், கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad