மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நியமனம்.தமிழக அரசுக்கு உடற்கல்விஆசிரியர் இயக்குனர் நல சங்கம் நன்றி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 January 2023

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நியமனம்.தமிழக அரசுக்கு உடற்கல்விஆசிரியர் இயக்குனர் நல சங்கம் நன்றி.13 ஆண்டுகளுக்குப் பின் தூத்துக்குடி
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நியமனதிற்கு தமிழக அரசுக்கு 
 மாவட்ட உடற்கல்விஆசிரியர் இயக்குனர் நல சங்கம் சார்பாக நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர்  பாலதண்டாயுதபாணி  முன்னிலையில்  கண்ணதாசன்   தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதன்மை கல்வி அலுவலர் அவருக்கு ஆணை வழங்கினார்.
 தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர்  குப்புசாமி ,மாவட்ட தலைவர்  பார்த்திபன்,  மாவட்ட பொருளாளர்  அழகு துரை வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்தனர்.மேலும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக ஆரோக்கியசாமி, செல்வா,  ஆனந்தி, ஜாஸ்மின்,  ஆண்ட்ரியா,
உடற்கல்வி ஆசிரியர்கள் இயக்குனர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad