அண்ணா பொறியியல் கல்லூயில் மாவட்ட கை பந்து அணிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 January 2023

அண்ணா பொறியியல் கல்லூயில் மாவட்ட கை பந்து அணிக்கான வீரர் வீராங்கனைகள் தேர்வு.

தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து(Handball) அணிக்கான மாணவ மாணவர்கள் தேர்வு தூத்துக்குடி அண்ணா பொறியியல் கல்லூரி விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.  கைப்பந்து அணி தேர்வில் 15 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்  மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் அளிக்க பட்டு
தேர்ந்தெடுக்கப்படுவதுடன்
 தமிழக கைப்பந்து (Handball) அணிக்கு தலைசிறந்த  விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து  பரிந்துரைக்க பட உள்ளனர்.இந்த பயிற்சி மற்றும் தேர்வினை தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கம்(Thoothukudi District Handball Association) சிறப்பாக நடத்தி முடித்தது. .இதில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்க தலைவர்  பொறியாளர் அப்துல்  வதூத், செயலாளர் பாரத் ( Nis Coach), பொருளாளரும் உடற்கல்வி ஆசிரியருமான ரம்யா, அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி ஆசிரியர் முனைவர் சரவணன், மாவட்ட பொறுப்பாளர் இன்ப சதீஷ்குமார், பயிற்சியாளர்  சுடலைமணி( தமிழ்நாடு காவல்துறை)  மற்றும் பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள்  பெற்றோர்கள்,உடன் இருந்தனர் .

No comments:

Post a Comment

Post Top Ad