அம்பேத்கரின் நினைவு நாளில் மேயர்,கழக பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 December 2022

அம்பேத்கரின் நினைவு நாளில் மேயர்,கழக பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் அம்பேத்கரின்
66-வது நினைவு நாளையொட்டி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன் முன்னிலையில், தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் தொண்டரணி டி.கே.எஸ். ரமேஷ், இளைஞரணி மதியழகன், ஆதி திராவிட நல அணி பரமசிவம், சி.பெருமாள், பொறியாளர் அணி அன்பழகன், சுற்று சூழல் அணி ஜெயசிங், மருத்துவரணி டாக்டர் அருன்குமார், நலம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், கனகராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் முருக இசக்கி, கிரிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், பால்மாரி, ஆர்தர் மச்சாது, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், பகுதி இளைஞரணி பொறுப்பாளர் ரவி, வட்ட செயலாளர்கள் மூக்கையா, செந்தில்குமார், டென்சிங், சுப்பையா, மாமன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad