கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்.எம். எல். ஏ.வழங்கி அறிவுரை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 December 2022

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்.எம். எல். ஏ.வழங்கி அறிவுரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மு க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தின் மூலமாக கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓசநூத்து கிராமத்தில்  நடைபெற்றது.
 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் L.ரமேஷ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் மருத்துவ துறையின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சைகளுக்கான சலுகைகள் குறித்தும் காப்பீடு திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.. 
மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரோக்கியத்தை பேணும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். மேலும்
பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடிற்கான அட்டைகளை வழங்கினார்.மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவு முறைகளை பார்வையிட்டனர்..
இந்நிகழ்வில்
வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.தங்கமணி
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகவதி,
மாவட்ட தலைமை அலுவலர் ஐஷ்வர்யா,மருத்துவ அலுவலர்கள் ஜீவராஜ்பாண்டியன்,ஜெயபிரபா,
இலக்கியா,ஜீவிதா,சுப்ரமணியன்
சித்த மருத்துவர் Dr.மல்லிகா
கண் மருத்துவர் வேல்குமார் 
வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முருகராஜ்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம்,
சுகாதார ஆய்வாளர்கள் காளிமுத்து 
,பாபு,தினேஷ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதி.ராஜலக்ஷ்மி
ஒன்றிய கழக துணை செயலாளர் லட்சுமணன்,மாவட்ட பிரதிநிதி கண்ணன்,ஓசநூத்து கிளை செயலாளர் சண்முகம் ஓசநூத்து
கழக முன்னோடிகள் சிவன்,ராமர்,
சண்முகையா,கருப்பசாமி,ஞானமுத்து,குலசேகரநல்லூர் கழக முன்னோடிகள் வேல்சாமி,நடராஜன்,ஜெயராஜ்,அரி,மகளிரணி கனகா
ஆரைக்குளம் கிளை அவைத்தலைவர் சமுத்திரவேல்,
கந்தசாமிபுரம் சுரேஷ்,
தளவாய்புரம் கிளை செயலாளர் பாலமுருகன்,கொடியங்குளம் ஊராட்சி மன்ற
தலைவர் அருண்குமார்,
ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி,
குலசேகரநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதசாமி,மற்றும்
சுகாதாரத்துறை அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள், கர்ப்பிணி தாய்மார்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad