வேப்பலோடையில் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 December 2022

வேப்பலோடையில் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம்  வேப்பலோடையில்  முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பி. ஜே. பி சார்பில் நடைபெற்ற சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாமினை மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் துவக்கி வைத்தார்.நிகழ்வில் 
மாவட்ட மகளிர் அணி துணை தலைவி முத்துமாரி அறிவழகன், மாவட்ட செயலாளர் லிங்க ராஜ்,மாவட்ட பொருளாளர் கணேசன் ராஜாமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி,ஐடி பிரிவு மாவட்ட தலைவர் போத்தி ராஜா,மாவட்ட செயலாளர் ரகுபதி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயசங்கர்,பொதுச் செயலாளர் பாபு நாராயணன், செயலாளர் கணேசன் மூர்த்தி,செயலாளர் முத்து முனியசாமி, துணைத் தலைவர் கடற்கரை முத்து, நெசவாளர் பிரிவு ஒன்றிய தலைவர் சோலையப்பன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad