புதுக்கோட்டையில் டிசம்பர் 27ல் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு, இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 December 2022

புதுக்கோட்டையில் டிசம்பர் 27ல் வெறிநோய் குறித்த விழிப்புணர்வு, இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு. கி. செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடி  மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் RKVY RAFTAAR 2021 22 சார்பில் புதுக்கோட்டை ஊராட்சியில் ஆர்சி மினி மஹால் மண்டபத்தில் வரும்
27 12 2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் செல்ல பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை இந்த முகாமிற்கு அழைத்து வந்து  தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad