திரவியபுரத்தில் தே. மு. தி. கவின் கண் பரிசோதனை முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 11 December 2022

திரவியபுரத்தில் தே. மு. தி. கவின் கண் பரிசோதனை முகாம்

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க  
தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை,புதுக்கோட்டை மரம்  வரம் ராமன் குழுவினருடன் இணைந்து   திரவிய புரம் ஆர்.சி  தொடக்கப்பள்ளியில்  நடத்திய இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாமில் 67 பயனாளிகள் கலந்து கொண்டவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்கும் 15 பேர் கண்ணாடி வாங்கியும் பயன்பெற்றனர். முகாமில் மறவன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ லில்லி மலர் அந்தோணி முத்து,மாவட்டக் கழக துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,  ஒன்றிய கழகச் செயலாளர் அதிசயராஜ், ஒன்றிய கழக பொறுப்பாளர் எம் விஜய், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் எம் கோயில்ராஜ், நிர்வாகிகள் சம்சுதீன், முல்லை கண்ணன், மகாராஜா,செல்வ ஜோசப், சண்முகம், முத்துமாரி,அரசமுத்து, கர்ணன்,பெரியசாமி,
அம்புரோஸ், முத்துக்குமார்,  தர்மர் மாரிச்செல்வம், மருத்துவமனை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad