கலைஞர் அரங்கில் பேராசிரியரின் 100வது பிறந்தநாள் நிறைவு தினம்.அமைச்சர்,மேயர் மலர்தூவி மரியாதை செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 December 2022

கலைஞர் அரங்கில் பேராசிரியரின் 100வது பிறந்தநாள் நிறைவு தினம்.அமைச்சர்,மேயர் மலர்தூவி மரியாதை செய்தனர்.


 முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் பேரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட அலுவலகமான கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
 கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், பரமசிவம், ஜெபசிங், கஸ்தூரிதங்கம், உமாதேவி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்த் கேபரியேல்ராஜ், மருத்துவரணி அருண்குமார், முருகஇசக்கி, சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், வக்கீல் நாகராஜன் பாபு, அருண்சுந்தர், பால்மாரி, அருன் சுந்தர், சங்கரநாராயணன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல். சேர்மபாண்டியன், செந்தில்குமார், செல்வகுமார், இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஸ்வரி, ஜான்சிராணி, விஜயகுமார், ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, பவாணி மார்ஷல், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், மரியகீதா, வட்டச் செயலாளர்கள் கதிரேசன்,கீதாசெல்வமாரியப்பன், பாலு, சுப்பையா, வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், சிங்கராஜ், கங்காராஜேஷ், பொன்ராஜ், முத்துராஜா, முக்கையா, பொன்னுச்சாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், வேல்முருகன், சண்முகராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மகளிர் அணி நிர்வாகிகள் ரேவதி, சத்யா, கன்னிமரியாள், பெல்லா, சந்தனமாரி, டோலிசங்கர், மற்றும் அல்பட் மணி மகேஸ்வரசிங், பிரபாகர், உலகநாதன், பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad