வ.உ.சி 86வது நினைவு நாளையொட்டி திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன்!!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 18 November 2022

வ.உ.சி 86வது நினைவு நாளையொட்டி திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன்!!.


வ.உ.சி 86வது நினைவு நாளையொட்டி திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன்!!

வ.உ.சி. அவர்களின் 86 வது நினைவு நாளை  முன்னிட்டு திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள  சைவவேளாளர் சங்கத்தில் இருக்கும் வ.உ.சி.அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி மற்றும் மாநில மாணவரணி துணை செயலாளர் SRS உமரி ஷங்கர்,அவை தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை. மு.ராமஜெயம், திமுக  பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், பாண்டியன் மாவட்ட கவுன்சிலர் முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர், ஆஸ்கர்  ஒன்றிய கழக செயலாளர் AB ரமேஷ்  புதூர் சுப்பிரமணியன், நகர செயலாளர் வால் சுடலை, உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, அமைப்பாளர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பொன்முருகேசன், நகர இலக்கிய அணி செயலாளர்  சந்திரசேகர், கவுன்சிலர்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், செந்தில்குமார், ரேவதி, கோமதி விநாயகம்   சோமசுந்தரி ஆறுமுகம்  கழக முன்னோடி வீரமணி நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் விநாயகம் மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய நகர திமுக பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad